நயன்தாராவுடன் பயணம் செய்வதை மிஸ் செய்கிறேன் ! - புகைப்படத்துடன் விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு..
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.
இந்த பிரபலமான காதல் ஜோடிகள் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதனிடையே இவர்கள் இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள திரைப்படம் ராக்கி, சமீபத்தில் வெளியான இப்படம் சிறந்த விமர்சங்களை பெற்று வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் அவ்வப்போது விக்னேஷ் சிவன் அவ்வப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதன்படி தற்போது நயன்தாராவுடன் ட்ராவல் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு வேலைகளை முடித்து பின் பெரிய விடுமுறை எடுக்க காத்திருப்பதாகவும், நயன்தாராவுடன் பயணம் செய்வதை ரொம்ப மிஸ் செய்வதாகவும் பதிவிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan