தளபதி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.. இயக்குனர் விக்னேஷ் சிவன்

By Parthiban.A Oct 08, 2023 02:45 PM GMT
Report

லியோ படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு வாரங்கள் தான் இருக்கிறது. படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா நடந்தவில்லை என்பது ஏமாற்றம் தந்தாலும் சமீபத்தில் ரிலீஸ் ஆன லியோ ட்ரெய்லரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டனர்.

படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. அதே நேரத்தில் படத்தை பற்றி பல்வேறு சர்ச்சைகளும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

விஜய் மற்றும் லோகேஷ் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்றும், அதனால் தான் லோகேஷ் கனகராஜ் அவர் ட்விட்டர் பக்கத்தில் லியோ என்ற வார்த்தையை நீக்கிவிட்டார் என்றும் சர்ச்சை எழுந்தது.

தளபதி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.. இயக்குனர் விக்னேஷ் சிவன் | Vignesh Shivan Apologize To Vijay Fans

மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்

இந்த சர்ச்சை பற்றி ட்விட்டரில் ஒரு நபர் பதிவிட்டு இருந்த நிலையில் அந்த ட்விட்டை இயக்குனர் விக்னேஷ் சிவன் லைக் செய்து இருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

'நான் அந்த பதிவில் லோகேஷ் வீடியோ இருந்ததை பார்த்தவுடன் லைக் செய்துவிட்டேன். அதில் என்ன இருக்கிறது என படிக்கவில்லை. இது என் தவறு தான்.'

'இதற்காக உலகம் முழுவதும் இருக்கும் தளபதி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என லோகேஷ் தெரிவித்து இருக்கிறார். 

அடிபட்டு படுத்த படுக்கையாக இருக்கும் விஜய் டிவி மணிமேகலை! - ரசிகர்கள் ஷாக்

அடிபட்டு படுத்த படுக்கையாக இருக்கும் விஜய் டிவி மணிமேகலை! - ரசிகர்கள் ஷாக்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US