அஜித் படம் பற்றி கேட்ட ரிப்போர்ட்டர்.. விக்னேஷ் சிவன் கோபமாக சொன்ன பதில்
விக்னேஷ் சிவன்
இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்து அஜித்தை வைத்து AK 62 படத்தை இயக்க இருந்தார். ஆனால் அந்த படம் திடீரென ட்ராப் ஆனது.
அடுத்து விக்னேஷ் சிவன் இன்னும் தனது அடுத்த படத்தை அறிவிக்கவில்லை. பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த படத்தை விக்கி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

அஜித் படம் பற்றி கேள்வி..
இந்நிலையில் இன்று விக்னேஷ் சிவன் விழா ஒன்றில் கலந்துகொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம் அஜித் படம் பற்றி கேட்டதற்கு 'இது தேவையில்லை ஒரு கேள்வி, வேற கேள்வி கேளுங்க பதில் சொல்றேன்' என விக்னேஷ் சிவன் கூறினார்.
மேலும் அடுத்து ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் படம் எடுக்கிறீர்களா என கேட்டதற்கு 'இது irrelevant question' என சொல்லி பதில் அளிக்காமல் தவிர்த்தார்.

பத்து தல படத்திற்காக பிரியா பவானி ஷங்கர் வாங்கிய சம்பளம்! இவ்வளவுதானா?
வெளிநாடொன்றின் 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பிரித்தானிய பெண்கள் இருவர் பலி News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan