திருமணத்திற்கு முன் நயன்தாராவிற்கு கண்டிஷன் போட்ட விக்னேஷ் சிவன்.. அதை செய்தாரா நயன்
விக்னேஷ் சிவன் - நயன்தாரா
விக்னேஷ் சிவன் - நயன்தாரா கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இதன்பின் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளையும் பெற்று எடுத்தனர்.
தங்களது இரட்டை குழந்தைகளுக்கு உயிர் உலகம் என பெயர் வைத்துள்ளனர். சமீபத்தில் கூட தனது குழந்தையுடன் நயன்தாரா கொஞ்சி விளையாடும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது.

6 வருடம் காதலுக்கு பின் தான் நயன் - விக்கி திருமணம் நடைபெற்றது என்பதை நாம் அறிவோம். ஆனால், இந்த திருமணம் நடப்பதற்கு முன் நயன்தாராவிடம் விக்னேஷ் சிவன் கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார்.
கண்டிஷன் போட்ட விக்கி
அந்த சமயத்தில் நயன்தாராவிற்கு பாலிவுட் சினிமாவில் ஜவான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை அறிந்த விக்னேஷ் சிவன், 'பாலிவுட் சென்று நடித்தால் திருமணத்துக்கு இன்னும் தாமதமாகும். அதனால் என்னை திருமணம் செய்துகொண்ட பிறகு நீ எங்கு வேணாலும் போ' என நயன்தாராவிடம் கண்டிஷன் போட்டுள்ளாராம்.

இதன்பின் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின் பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படத்தில் நடித்துள்ளார் நயன். சமீபத்தில் கூட இப்படத்தில் டிரைலர் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற எமி ஜாக்சன்.. விரைவில் காதலருடன் திருமணம்
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri