தனது மகன்களுடன் ஜாலியாக விக்னேஷ் சிவன் வெளியிட்ட கியூட் வீடியோ... செம வைரல்
விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமா மிகவும் கவனிக்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் விக்னேஷ் சிவன்.
போடா போடி என்ற படம் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் தொடர்ந்து நானும் ரவுடித்தான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கி வந்தார்.
கடைசியாக அஜித்துடன் இணைவதாக இருந்தது ஆனால் அவர்கள் கூட்டணி அமையவில்லை. தற்போது லக் இன்சுரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
கியூட் வீடியோ
நடிகை நயன்தாராவை திருமணம் செய்து இரண்டு மகன்களை பெற்ற பிறகு விக்னேஷ் சிவன் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடும் வீடியோக்களை அதிகம் இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் உள்ளார்.
அண்மையில் தனது மகன்கள் இருவரையும் தோளில் சுமந்து தூங்க வைக்கும் வீடியோவை வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
