மேடையிலேயே கண்கலங்கி அழுத விக்னேஷ் சிவன்- எமோஷ்னல் நிகழ்ச்சி

By Yathrika Sep 02, 2022 10:10 AM GMT
Report

விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் பிரபலங்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். முதலில் இயக்குனராக அறிமுகமான இவர் பின் பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்து நிறைய அவதாரங்கள் எடுத்தார்.

அண்மையில் தமிழநாடே பெரிதும் பெருமையாக கொண்டாடிய செஸ் விளையாட்டு போட்டியை அழகாக இயக்கி இருந்தார். அவரது பணிக்காக அனைவருமே விக்னேஷ் சிவனை பாராட்டி இருந்தார்கள்.

மேடையிலேயே கண்கலங்கி அழுத விக்னேஷ் சிவன்- எமோஷ்னல் நிகழ்ச்சி | Vignesh Shivan Emtional Speech On Stage

கலங்கிய விக்னேஷ் சிவன்

அண்மையில் அவரது பணிக்காக தமிழக அரசு சார்பில் கௌரவிக்கப்பட்டது. அதில் பேசும்போது விக்னேஷ் சிவன் மேடையிலேயே கண்கலங்கியுள்ளார். தனது தாயாரையும் மேடையில் அழைத்து பெருமைப்படுத்தி இருக்கிறார்.

அதோடு தன்னுடன் பணிபுரிந்தவர்களையும் மேடை ஏற்றி சந்தோஷப்பட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

மேடையிலேயே கண்கலங்கி அழுத விக்னேஷ் சிவன்- எமோஷ்னல் நிகழ்ச்சி | Vignesh Shivan Emtional Speech On Stage

கர்ப்பமாக இருக்கும் காதலிக்க நேரமில்லை சீரியல் புகழ் சந்திரா- வெளிவந்த அழகிய புகைப்படங்கள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US