நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் வாங்கி கொடுத்த இரண்டு முக்கிய பரிசுகள்.. என்னென்ன தெரியுமா
நயன் - விக்கி
நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் 6 ஆண்டுகளாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டார்கள்.
இதன்பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்ட இந்த ஜோடிக்கு எதிராக பல சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், அவை அனைத்திற்கும் நயன்தாரா பதில் கொடுத்துவிட்டார்.
நயன்தாராவின் நடிப்பில் நாளை வெளிவரவிருக்கும் திரைப்படம் கனெக்ட். இப்படத்தை நயன்தாராவும் அவரது கணவரும், பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
விக்னேஷ் சிவன் பரிசு
இப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் அண்மையில் கலந்துகொண்ட நயன்தாரா, பல சுவாரஸ்யமான விஷயங்களை அதில் பகிர்ந்துகொண்டார். அப்படியே தன்னுடைய கணவர் தனக்கு கொடுத்த இரண்டு முக்கிய பரிசுகளையும் காட்டினர்.
வாட்ச் மற்றும் 'V' எழுந்துள்ள பிரேஸ்லெட் இரண்டும் தான் நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் பரிசாக கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..

