நயன்தாரா புருஷன்னு சொல்றாங்க.. அது பெருமை தான்: விக்னேஷ் சிவன் விமர்சனங்களுக்கு பதிலடி

By Parthiban.A Apr 06, 2026 11:44 PM GMT
Report

இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது தனது அடுத்த படமான LIK படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அதற்காக அவர் சில பேட்டிகளும் கொடுத்திருக்கிறார்.

அவரது பெயரை மறந்துவிட்டு, நயன்தாரா புருஷன் என பலரும் சொல்வது பற்றியும் அவர் பேசி இருக்கிறார்.

நயன்தாரா புருஷன்னு சொல்றாங்க.. அது பெருமை தான்: விக்னேஷ் சிவன் விமர்சனங்களுக்கு பதிலடி | Vignesh Shivan Is Proud Called Nayanthara Husband

எனக்கு பெருமை

என் பெயரை மறந்துவிட்டு நயன்தாரா புருஷன் என பலரும் என்னை சொல்வதை பார்த்து எனக்கு பெருமை தான். என் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வரமாக அதை பார்க்கிறேன்.

என் காதலுக்கு கிடைத்த வெற்றி அது. நான் ஒன்றும் பெரிய வெற்றி பெற்ற இயக்குனர் கிடையாது. நானும் ரௌடி தான் நேரத்தில் எப்படி இருந்தேன் என உங்களுக்கு தெரியும். அவருக்கு ஏன் என்னை பிடித்தது என தெரியவில்லை.

இப்படி ஒருவர் கிடைக்க நான் என்ன செய்தேன் என எனக்கே தெரியவில்லை. நயன்தாரா புருஷன் என ஒரு அடையாளம் எனக்கு இருந்தால் அதை நான் பெருமையாக எடுத்துக்கொள்கிறேன்.

இவ்வாறு விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.  

நயன்தாரா புருஷன்னு சொல்றாங்க.. அது பெருமை தான்: விக்னேஷ் சிவன் விமர்சனங்களுக்கு பதிலடி | Vignesh Shivan Is Proud Called Nayanthara Husband

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US