அஜித்தை தோற்கடிக்க ஒரே ஒரு படத்தில் நடித்த ஹீரோவுடன் இணையும் விக்னேஷ் சிவன்.. கூட்டணி வெற்றிபெறுமா
விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால், திடீரென இப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேறினார்.
இவர் கூறிய கதை லைக்கா நிறுவனத்தை முழுமையாக திருப்தி செய்யாத காரணத்தினால் இப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேறியதாக கூறப்படுகிறது.
புதிய கூட்டணி
இந்நிலையில், ஏகே 62 திரைப்படம் கைவிட்டு போன நிலையில், அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து புதிய படத்தை இயக்க தயாராகியுள்ளார் விக்னேஷ் சிவன்.
இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லவ் டுடே படத்தின் ஹீரோ பிரதீப் ரங்கநாதனை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம்.
அதற்க்கான பேச்சு வார்த்தை நடந்து, 90% சதவீதம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பது உறுதியாகவுள்ளது என்கின்றனர். அஜித் படம் வெளியாகும் அதே நாளில் தனது படத்தையும் வெளியிட விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி News Lankasri

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri
