வருங்கால மனைவி நயன்தாராவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த விக்னேஷ் சிவன்.. வைரல் வீடியோ

love kiss nayanthara vignesh shivan lovers day
By Kathick Feb 14, 2022 04:40 PM GMT
Report

கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வருபவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா.

இருவருக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றுவிட்டது என்றும் நயன்தாரா பேட்டி ஒன்றில் கூறினார்.

விரைவில் திருமணம் என்றும், அவர் கூறியிருந்தார். ஆனால் இதுவரை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.

இன்று, காதலர் தினத்தில் அவரவர் காதலர்களுக்கு, அவரவர் பரிசளித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தனது காதலியும், வருங்கால மனைவியுமான நடிகை நயன்தாராவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த காதலர் தின வாழ்த்தை கூறியுள்ளார் விக்னேஷ் சிவன்.

அந்த ரொமான்டிக் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ.. 



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US