ஆடம்பரமான விடுதியில் தங்கி வரும் விக்னேஷ் சிவன் மற்றும் நயந்தாரா ! துபாய் Vaccation..
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயந்தாரா.
இந்த பிரபலமான காதல் ஜோடிகள் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதனிடையே இவர்கள் இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள திரைப்படம் ராக்கி, சமீபத்தில் வெளியான இப்படம் சிறந்த விமர்சங்களை பெற்று வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் தற்போது இவர்கள் இருவரும் புத்தாண்டை கொண்டாட துபாய்க்கு Vaccation சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தங்கி வரும் அடைபரமான விடுதியை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் ஒரே உடையில் துபாய்க்கு செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri