வெளிநாடு சென்று விக்னேஷ் சிவன், நயன்தாரா எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க- வீடியோவுடன் இதோ

By Yathrika Mar 09, 2024 03:40 AM GMT
Report

நயன்தாரா-விக்னேஷ் 

தமிழ் சினிமாவின் பிரபலமான நட்சத்திர ஜோடிகளில் ஒருவர் நயன்தாரா-விக்னேஷ் சிவன்.

இவர்கள் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள், 2 மகன்களும் உள்ளார்கள். அவ்வப்போது பட வேலைகளில் பிஸியாக இருப்பது, மகன்களுடன் வெளியே செல்வது, சொந்த தொழில் கவனிப்பது என இருக்கிறார்.

மருத்துவ துறையில் பணத்திற்காக இப்படி நடக்கிறது- சத்யராஜ் மகள் திவ்யா ஷேர் செய்த பகீர் தகவல், வீடியோ இதோ

மருத்துவ துறையில் பணத்திற்காக இப்படி நடக்கிறது- சத்யராஜ் மகள் திவ்யா ஷேர் செய்த பகீர் தகவல், வீடியோ இதோ

கடந்த சில நாட்களாக நயன்தாரா-விக்னேஷ் சிவன் குறித்து ஒரு செய்தி அதிகம் பேசப்பட்டது. அதாவது அவர்கள் இருவருக்கும் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள் என்றனர்.

ஆனால் ஒரே ஒரு புகைப்படம் போட்டு அதனை மறுத்துவிட்டார் நயன்தாரா.

வெளிநாடு சென்று விக்னேஷ் சிவன், நயன்தாரா எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க- வீடியோவுடன் இதோ | Vignesh Shivan Nayanthara Latest Video

லேட்டஸ்ட் வீடியோ

அண்மையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது குழந்தைகளுடன் துபாய் சென்றனர். அவர்கள் விமான நிலையத்தில் எடுத்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருந்தது.

அவர்கள் அங்கே F1 கார் ரேஸ் பார்க்க சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US