நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடக்கும் இடம் இதுதான்.. முதல் முறையாக வெளிவந்த புகைப்படங்கள்

By Kathick Jun 08, 2022 12:10 PM GMT
Report

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்

நடிகை நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நாளை திருமணம் நடைபெறவுள்ளது.

தங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு மத்தியில் மட்டும் திருமணம் நடக்கிறது என்று விக்னேஷ் சிவன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

மகாபலிபுரத்தில் நடக்கும் இந்த திருமண நிகழ்விற்கு பலதபாதுகாப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சில திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் நடக்கும் ரெசோர்ட் இடத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..


GalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US