விக்னேஷ் சிவனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. AK 62வில் இருந்து விலகியது உண்மை தானா?

By Dhiviyarajan Feb 04, 2023 07:30 AM GMT
Report

AK 62 

தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் இருப்பவர் தான் அஜித் குமார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படம் வசூலை அள்ளி குவித்து வருகிறது. 

இதையடுத்து அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இப்படத்திற்கான ஷூட்டிங் இந்த மாதம் நடைபெறும் என்று கூறிவந்த நிலையில் சில காரணங்களால் அஜித்தின் 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போவதில்லை என்று பல வதந்திகள் கிளம்பியது.

மேலும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக இயக்குனர் மகிழ் திருமேனி தான் இயக்க போகிறார் என்றெல்லாம் தகவல் வெளியானது. இருப்பினும் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வமான அறிவுப்பு சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து வரவில்லை.

விக்னேஷ் சிவனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. AK 62வில் இருந்து விலகியது உண்மை தானா? | Vignesh Shivan Removed From Ak 62 Movie

விக்னேஷ் சிவன் 

இந்நிலையில் விக்னேஷ் சிவன் அவரின் ட்விட்டர் Bioவில் இருந்து AK 62 என்ற பதிவை நீக்கிவிட்டு, கவர் போட்டோவாக இருந்த அஜித்தின் புகைப்படத்தை நீக்கியுள்ளார்.

இதன் மூலம் அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போவதில்லை என்று கூறப்படுகிறது. 

விக்னேஷ் சிவனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. AK 62வில் இருந்து விலகியது உண்மை தானா? | Vignesh Shivan Removed From Ak 62 Movie

டாப் ஸ்டார் பிரஷாந்த் வாழ்க்கை தலைகீழாக மாற இதுதான் காரணம்.. மனமுடைந்துபோன குடும்பம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US