காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
விக்னேஷ் சிவன்
போடா போடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.
இதன்பின் விஜய் சேதுபதியுடன் இணைந்து நானும் ரவுடி தான் எனும் சூப்பர்ஹிட் படத்தை கொடுத்தார்.
இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி சற்று சரிவை சந்தித்த இயக்குனர் விக்கி தற்போது மீண்டும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மூலம் கம் பேக் கொடுத்துள்ளார்.
மேலும், விரைவில் தனது காதலி நடிகை நயன்தாராவை திருமணம் செய்யவுள்ள விக்னேஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பளம்
இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஹனிமூன் சென்ற இடத்தில் படு மார்டனாக நயன்தாரா புகைப்படத்தை வெளியிட்ட விக்கி - ஆடிப்போன ரசிகர்கள் Manithan

முன்ன குண்டு...இப்ப கிழவி... அம்மாவுடன் கம்பேர் பண்ணி பேசுனாங்க - குஷ்பு மகள் உருக்கம்! IBC Tamilnadu
