ஹனிமூனில் இருந்து செம ஸ்டைலான புகைப்படங்கள் வெளியிட்ட விக்னேஷ் சிவன்- செம வைரல்
தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்த ஜோடியின் திருமணம் நயன்தாரா-விக்னேஷ் சிவனுடையது தான். இவர்கள் பல வருடங்களாக காதலர்களாக இருந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என ரசிகர்கள் கேட்டு வந்தார்கள்.
அவர்களும் முக்கிய வேலைகள் முடிந்த கையோடு திருமணம் என்று கூறி வந்தார்கள்.
இந்த நேரத்தில் தான் அவர்களது திருமணம் கடந்த ஜுன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் படு பிரம்மாண்டமாக நடைபெற்றது, இதில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.
விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படங்கள்
திருமண நாளில் இருந்து விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வருகிறார். அந்த வகையில் தாய்லாந்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்ட அவர் தற்போது புதிய 2 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில் ஜோடியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நல்ல கமெண்ட் போட்டு வருகிறார்கள், அதோடு புகைப்படத்தையும் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ பாருங்கள்,
காமெடி நடிகர் சூரியின் சொந்த ஊரில் உள்ள வீட்டை பார்த்துள்ளீர்களா?

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
