நயன்தாரா ரசிகர்களுக்கு அவரது பிறந்தநாளில் வரப்போகும் சூப்பர் சர்ப்ரைஸ்- விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு
நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் படங்கள் திரைக்கு வருகிறது என்றாலே ரசிகர்கள் உற்சாகமாக படத்தை வரவேற்பார்கள்.
கடந்த சில மாதங்களாக நயன்தாரா குறித்து சொந்த விஷயங்கள் பற்றி தான் செய்திகள் வந்துகொண்டிருந்தன. திருமணம், உடனே திருப்பதி கோவில் சர்ச்சை பின் சர்ரோகஸி மூலம் குழந்தை பெற்றது என இப்படியே பரபரப்பான சில விஷயங்கள் வந்தன.

புதிய படம்
தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் ஒன்று வெளியாக இருப்பதாக டுவிட் செய்துள்ளார்.
வரும் நவம்பர் 18 நடிகை நயன்தாராவின் பிறந்தநாள், அன்று ஸ்பெஷலாக அவர் நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.
#Connect Teaser from #November18th #LadySuperStar #Nayanthara birthday special ⭐️? @AnupamPKher #Sathyaraj #Vinay
— Vignesh Shivan (@VigneshShivN) November 15, 2022
Your best work dear @Ashwin_saravana ??✅
A proud @Rowdy_Pictures product ??
Praying for all your love & Support as always ⭐️? pic.twitter.com/udIeCm3lFQ
விஜய்யின் வாரிசு பட கிளைமேக்ஸ் காட்சியின் வீடியோ லீக் ஆனது- ரசிகர்கள் அதிர்ச்சி