விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல தோனி-ஆ ! யாரும் எதிர்பார்க்காத அப்டேட்..

dhoni CSK nayanthara Vignesh shivan thala dhoni
By Jeeva Feb 20, 2022 09:00 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முக்கிய இளம் இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தற்போது இவர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா சேர்ந்து நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தீவிர தல தோனியின் ரசிகரான இவர் சமீபத்தில் அவரை நேரில் சந்தித்துள்ளார். அப்போது தோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் "எனது முன்மாதிரியான அவரை சந்தித்த தருணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எனது இயக்கத்தில் தோனி நடிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என பதிவிட்டுள்ளார்.

யாரும் எதிர்பார்த்திராத இந்த ஒரு செய்தியால் தோனியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US