விக்னேஷ் சிவனை விவகாரத்து செய்கிறாரா நயன்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு
விக்னேஷ் சிவன்
கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் பிரபல இயக்குனராக மாறியவர் தான் விக்னேஷ் சிவன்.
இப்படத்தின் போது நயன்தாரா விக்னேஷ் சிவன் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் 7 ஆண்டுகள் தொடர்ந்து காதலித்து, திருமணம் செய்துக் கொண்டனர். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

விவகாரத்தா?
இந்நிலையில் தற்போது திடீரென நயன்தாரா, விக்னேஷ் சிவனை இன்ஸ்டாகிராமில் UnFollow செய்துள்ளார் நயன்தாரா.
மேலும் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எனக்கு இது கிடைத்தது என்று அவள் கண்களில் கண்ணீருடன் என்றென்றும் சொல்வாள்" என்று பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை கிளப்ப, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனும் பிரிந்துவிட்டார்களோ என்கிற பேச்சு எழத் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் ஏழை மக்களுக்கு 70,000 வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கீடு- அரசாணை வெளியீடு IBC Tamilnadu
நூலகத் துறையிலும் Party Fund, தவெக அரசு மிகக் கடுமையாகத் தண்டிக்கும் - அமைச்சர் அருண்ராஜ் IBC Tamilnadu