ரசிகர் ஒருவருடன் தளபதி விஜய் எடுத்துக்கொண்ட போட்டோ! அன்ஸீன் புகைப்படம்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து நடைபெற்று வருகிறது, இதில் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தளபதி விஜய்யின் எந்த ஒரு அரிதான புகைப்படங்கள் வெளியானாலும் அது இணையத்தில் வைரலாக பரவி வரும்.
அந்த வகையில் தற்போது தளபதி விஜய் ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்