விஜய் டிவி நிகழ்ச்சியில் அழுததால் வந்த வினை, கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்...
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து தரப்பான நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் வட்டம் காணப்படுகிறது.
மேலும் தற்போதுதெல்லாம் எந்த ஒரு விஷயமும் வைரலாவது மீம்ஸ்கள் மூலமாக தான், எல்லாவிதமான விஷயங்களையும் விமர்சித்தோ அல்லது பாராட்டியோ மீம்ஸ்களை பதிவிடுவதை நெட்டிசன்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் தற்போது விஜய் டிவி நிகழ்ச்சியில் பிரபலங்கள் செய்த விஷயம் செம வைரலாகி வருகிறது. ஆம் ஸ்டார் கிட்ஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் அவர்களின் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதாக எமோஷனலாக பேசியுள்ளனர்.
இதனால் கடுப்பான நெட்டிசன்கள் இதையே கலாய்த்து மீம்ஸ்களை இணையத்தில் தெரிவிக்கவிட்டு வருகின்றனர். இதோ கலகலப்பான ஒரு சில மீம்ஸ்கள்.