நுழைவு வரியை செலுத்திய நடிகர் விஜய் ! வெளியான லேட்டஸ்ட் நியூஸ்

vijay
By Jeeva Aug 10, 2021 06:05 AM GMT
Report

நடிகர் விஜய் தான் இங்கிலாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்திருந்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு, நுழைவு வரி செலுத்த மறுத்து வழக்கு பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அவரிடம் 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, விஜய் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது விஜய் ரூ.40 லட்சம் நுழைவு வரியை செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதலில் அவர் 8 லட்சம் ரூபாயும், தற்போது 32 லட்சம் ரூபாயும் செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US