புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை வாயடைக்க செய்த விஜய் டிவி சீரியல் நடிகை !
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல் அனைத்திற்கும் பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
அந்த வகையில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலான காற்றுக்கென வேலி தொடரில் நடித்து பிரபலமான நடிகை தான் பிரியங்கா.
இவர் இதற்கு முன் கன்னட சீரியல் ஒன்றிலும், சன் டிவி-யில் ஒளிபரப்பான சாக்லேட் சீரியலிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரியங்கா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி அவரின் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது செம மாடர்ன் உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu