மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் செம குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி, ட்ரெண்டிங் வீடியோ
உலகளவில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் மாஸ்டர் செஃப், இந்த நிகழ்ச்சி பல்வேறு நாடுகளில் ஸ்பெஷலாக நடந்து வருகிறது.
மேலும் தற்போது மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தமிழிலும் நடக்கவுள்ளது, இத்தனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார்.
அண்மையில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் ப்ரோமோவிற்கான ஷூட்டிங் நடந்துள்ளது. இதில் விஜய் சேதுபதியுடன் நடிகை தமன்னாவும் கலந்து கொண்டுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலானது.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் அனைவரும் முன் நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
எப்போதும் போல அவருக்கென்ற ஒரு தனி பாணியில் விஜய் சேதுபதி நடனமாடியுள்ளார். இதோ அந்த வீடியோ
Vijay Sethupathi’s DANCE..#MasterChef pic.twitter.com/Ep9e1N9GXo
— Christopher Kanagaraj (@Chrissuccess) June 29, 2021

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri
