டாப் நடிகர்களில் விஜய்யை தவிர மற்ற நடிகர்கள் பலரும் செய்துள்ள விஷயம் ! என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று, இந்தியளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது.
மேலும் முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டானால், அப்படத்தின் அடுத்த பாகத்தை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் ரஜினி, கமல், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களின் பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படங்கள் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.
ரஜினி - எந்திரன், 2.0
கமல் - விஸ்வரூபம், விஸ்வரூபம் 2
அஜித் - பில்லா, பில்லா 2
சூர்யா - சிங்கம் 1,2,3
தனுஷ் - VIP, VIP 2
மேலும் இந்த லிஸ்டில் நடிகர் விஜய் மட்டுமே இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், டாப் நடிகர்களில் நடிகர் விஜய் மட்டுமே அவரின் ஹிட் படத்தின் அடுத்த பாகத்தில் நடித்ததில்லை.