விஜய் டிவி-யின் முக்கிய நிகழ்ச்சியில் பிக்பாஸ் லாஸ்லியா, வெளியான லேட்டஸ்ட் போட்டோ

losliya bb
By Jeeva Aug 25, 2021 08:30 AM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ், இதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் ரசிகர்களிடையே பிரபலமாகி விடுவார்கள்.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் தான் லாஸ்லியா.

மேலும் தற்போது இவர் ப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார், அதனை தொடர்ந்து லாஸ்லியா கூகுள் குட்டப்பன் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது லாஸ்லியா விஜய் டிவி-யில் தற்போது ஒளிபரப்பாகி வரும் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டுள்ளார். அவருடன் மேலும் சில பிக்பாஸ் நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதோ அந்த லேட்டஸ்ட் புகைப்படம் 

விஜய் டிவி-யின் முக்கிய நிகழ்ச்சியில் பிக்பாஸ் லாஸ்லியா, வெளியான லேட்டஸ்ட் போட்டோ | Vij Tv Lat Pic


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US