விஜய் மற்றும் வெற்றிமாறன் இணையவுள்ள திரைப்படம், இந்த நாவலின் தழுவல் தானா!

vijay vetrimaran
By Jeeva Sep 04, 2021 01:50 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை முடித்துவிட்டு தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிப்பார், என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தமிழ் சினிமாவில் பெரியளவில் எதிர்பார்க்கப்படும் காம்போ என்றால் அது விஜய் - வெற்றிமாறன் படமாக தான் இருக்க முடியும். இயக்குனர் வெற்றிமாறன் ஒரு பேட்டியில் தான் தற்போது கமிட்டாகியுள்ள படங்களை முடித்துவிட்டு விஜய்யை வைத்து படத்தை இயக்க போவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்தநாள் என்பதால் விஜய் தரப்பு ரசிகர்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிப்பது குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து தங்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதன்படி வெற்றிமாறன் - விஜய் இணையும் படம் Dead Of The Shoes என்ற நாவலின் தழுவலாக தான் இருக்கும் என்ற தகவல் பெரியளவில் பரவி வருகிறது.

இதோ அந்த நாவலின் புகைப்படம்  

விஜய் மற்றும் வெற்றிமாறன் இணையவுள்ள திரைப்படம், இந்த நாவலின் தழுவல் தானா! | Vij Vet Maran


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US