நடிகர் கார்த்தியை கண்டு கொள்ளாத தளபதி விஜய்! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயம்

Vijay Karthi
By Jeeva Jul 18, 2021 01:30 PM GMT
Report

தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

மேலும் கோகுலம் ஸ்டுடியோஸ்-ல் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அங்கு கார்த்தியின் சர்தார் பட ஷூட்டிங் நடைபெற்று வருகிறதாம்.

இதனிடையே நடிகர் கார்த்தி சர்தார் பட கெட்டப்-ல் விஜய்யை சந்திக்க சென்றுள்ளார். ஆனால் விஜய் அது கார்த்தி என்பது தெரியாமல் அவரை கண்டு கொள்ளவில்லையாம்.

பின்னர் கார்த்தியே விஜயிடம் சென்று பேசியுள்ளார், ஆச்சரியமடைந்த விஜய் அவரை பாராட்டி கட்டிபிடித்துள்ளார். மேலும் விஜய் சர்தார் படக்குழுவையும் பாராட்டியுள்ளார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US