தளபதி விஜய் தனது நண்பர்களுடன் உள்ள அன்ஸீன் புகைப்படம், எப்படி உள்ளார் பாருங்க

Vijay
By Jeeva Jul 12, 2021 10:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

இதனிடையே பீஸ்ட் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து நடந்து வந்தது, இதில் நடிகை பூஜா ஹெக்டேவும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் தளபதி விஜய்யின் எந்த ஒரு அன்ஸீன் புகைப்படம் வெளியானாலும் அது இணையத்தில் பெரியளவில் வைரலாகிவிடும். 

அந்த வகையில் தற்போது அவர் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

தளபதி விஜய் தனது நண்பர்களுடன் உள்ள அன்ஸீன் புகைப்படம், எப்படி உள்ளார் பாருங்க | Vija Ya Un Wit Frds Pic




+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US