விஜய் பிறந்தநாளுக்காக வெளியான Common DP காப்பியா? நீங்களே பாருங்க

vijay common dp
By Kathick Jun 18, 2021 01:00 PM GMT
Report

தமிழ் திரையுலகில் வளம் வரும் நடிகர் நடிகைகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் வகையில் ரசிகர்கள் Common DPயை வெளியிட்டு வருகின்றனர்.

ஆம் கடந்த சில வருடங்களாக இந்த கலாச்சாரம், டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.

அந்த வகையில் வரும் ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதினால் ரசிகர்களுக்கு நேற்று Common DP ஒன்றை வெளியிட்டனர்.

சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் இந்த Common DP தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது,

ஆம் விஜய் பிறந்தநாளுக்காக ரசிகர்களால் வெளியிடப்பட்ட இந்த Common DP, avengers கதாபாத்திரங்கள் நிறைந்த புகைப்படத்தின் காப்பி என தற்போது கூறப்பட்டு வருகிறது.

ஆனால் சிலர் இது காப்பி இல்லை, இது இன்ஸ்பிரேஷன் என்று கூறி வருகின்றனர்.

அதை நீங்களே பாருங்க...     

விஜய் பிறந்தநாளுக்காக வெளியான Common DP காப்பியா? நீங்களே பாருங்க | Vijay


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US