ரூ. 200 கோடி வசூல் சாதனை செய்த விஜய்யின் டாப் 5 படங்கள்- விவரம் இதோ
நடிகர் விஜய் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் நாயகன் என கொண்டாடும் பிரபலம். ரஜினிக்கு அடுத்து வசூலில் சாதனை செய்தது விஜய்யின் படங்கள் தான், பீஸ்ட் வசூல் சாதனை செய்த படங்கள் லிஸ்டில் வரும் என்று பார்த்தால் கொஞ்சம் சறுக்கிவிட்டது.
இப்போது பீஸ்ட் சரியாக ஓடவில்லை என்பதால் விஜய்யை திட்டுவது சரியானது கிடையாது. ஒரு விநியோகஸ்தர் கூட இப்போது விஜய் படம் ஓடவில்லை என்பதால் அவரை பழிக்க கூடாது, அவரை வைத்து லாபம் பார்த்த படங்கள் எத்தனையோ இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
உலகம் முழுவதும் ரூ. 200 கோடி வசூல் படங்கள்
அப்படி விஜய் இதுவரை நடித்த படங்களில் ரூ. 200 கோடி வசூலித்த படங்கள் அதிகம் உள்ளன, அப்படி என்னென்ன படங்கள் ரூ. 200 கோடி லிஸ்டில் இருக்கிறது என்ற விவரத்தை பார்ப்போம்.
- மெர்சல்
- சர்கார்
- பிகில்
- மாஸ்டர்
- பீஸ்ட்
தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூலித்த படங்கள்
- மெர்சல்
- சர்கார்
- பிகில்
- மாஸ்டர்
- பீஸ்ட்