விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் யார் தெரியுமா - செம மாஸ் தகவல்

vijay thalapathy 65 lokesh kanagaraj thalapathy 66 nelson dhilpkumar
By Kathick Apr 20, 2021 02:00 AM GMT
Report

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் தனது 65வது படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைக்கிறார்.

மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை பூஜா ஹேக் டே நடித்து வருகிறார்.

தளபதி 65 படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தை பற்றிய பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் உலவி வருகிறது.

இந்நிலையில் தளபதி 66 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க விருப்பதாகவும் மைத்திரி மூவி மேக்கேர்ஸ் இப்படத்தை தயாரிக்க போவதாகவும் தகவல் கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US