நடிகர் விஜய் கேட்டு அசந்துபோன தளபதி 66 படத்தின் கதை இதுதானா.. இணையத்தில் லீக்
பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய்யின் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் தளபதி 66.
இதுவரை இப்படத்திற்கு பெயரிடவில்லை. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாருக்கிறார்.
குடும்பங்கள் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதையை கேட்டு நடிகர் விஜய் அசந்துபோனதாக தயாரிப்பாளர் தில் ராஜு கூறியிருந்தார்.
அதுமட்டுமில்லாமல், இப்படிப்பட்ட கதையை கேட்டு 20 வருடங்கள் ஆகிவிட்டது என்று விஜய் கூறியதாக அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய் கேட்டு அசந்துபோன தளபதி 66 படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ' இப்படத்தில் விஜய் எரோட்டோமேனியா என்ற நோயில் பாதிக்கப்பட்டிருப்பாராம். இந்த நோய் நோயினால் பாதிக்கப்படுபவர்கள் தன்னை ஒருவர் காதலிப்பதாக நினைத்து கொண்டு தீவீர அன்பை அவர் மீது செலுத்தி வருவார்களாம். '
இந்த வித்தியாசமான கதையை கேட்டு தான் நடிகர் விஜய் அசந்துபோயுள்ளார் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
புதிய விமான எஞ்சினை உருவாக்கவுள்ள Rolls-Royce - பிரித்தானிய அரசு 200 மில்லியன் நிதி உதவி News Lankasri
ஜிம்பாப்வேவுக்கு மரண அடி: முத்தரப்பு தொடரை கைப்பற்றிய ஆப்கான்..ரஷீத் கான் தொடர் நாயகன் News Lankasri