பல கோடிக்கு விலைபோன விஜய்யின் கோட் படத்தின் ஆடியோ ரைட்ஸ்- எத்தனை கோடி தெரியுமா?

Report

விஜய்யின் கோட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் முதன்முறையாக நடித்துவரும் திரைப்படம் கோட். AGS நிறுவனம் தயாரிக்க உருவாகிவரும் இப்படத்தின் வேலைகள் அனைத்தும் மிக வேகமாக நடந்து வருகிறது. 

இப்படத்தில் விஜய்யுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கிறார் மீனாட்சி. இவரைத் தாண்டி பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், லைலா, சினேகா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள். 

ஜெயம் ரவி படத்தில் நடிக்க சமுத்திரக்கனி இவ்ளோ சம்பளம் வாங்கினாரா? இதோ முழு விவரம்..

ஜெயம் ரவி படத்தில் நடிக்க சமுத்திரக்கனி இவ்ளோ சம்பளம் வாங்கினாரா? இதோ முழு விவரம்..

படத்திற்கான படப்பிடிப்பு தமிழகம், பாண்டிச்சேரி என நிறைய மாறி மாறி நடக்கிறது. அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் விஜய் இருக்கும் சில புகைப்படங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன. 

பல கோடிக்கு விலைபோன விஜய்யின் கோட் படத்தின் ஆடியோ ரைட்ஸ்- எத்தனை கோடி தெரியுமா? | Vijay 68 Film Audio Rights Sold Out

ஆடியோ ரைட்ஸ்

படப்பிடிப்பு வேலைகள் ஓரளவிற்கு முடிந்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் தயாரிப்பு நிறுவனம் வியாபாரத்தை தொடங்கியுள்ளனர். அதன்முதற்படியாக ஆடியோ ரைட்ஸ் வியாபாரம் நடந்துள்ளது. 

பிரபல T-Series நிறுவனம் விஜய்யின் 68வது படத்தின் ஆடியோவை ரூ. 28 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்களாம். இவர்கள் இதற்கு முன் விஜய்யின் வாரிசு படத்தின் ஆடியோ ரைட்ஸ் ரூ. 10 கோடி கொடுத்து வாங்கியுள்ளனர்.

 பல கோடிக்கு விலைபோன விஜய்யின் கோட் படத்தின் ஆடியோ ரைட்ஸ்- எத்தனை கோடி தெரியுமா? | Vijay 68 Film Audio Rights Sold Out

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US