பிக்பாஸ் நிகழ்ச்சியை தளபதி விஜய் பார்ப்பாரா ! ரசிகர்களிடையே பரவி வரும் தகவல்..

Vijay Bigg Boss Gayathri Shan
By Jeeva Nov 17, 2021 01:00 PM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 5, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை சென்று கொண்டு இருக்கிறது.

மேலும் ஆரம்பத்தில் இருந்து சுவாரஸ்யம் குறைவாக போர் அடிக்கும் வகையில் சென்று கொண்டிருந்த இந்த நிகழ்ச்சியில் ஒருசில டாஸ்களின் மூலம் மீண்டும் விறுவிறுப்பாகியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ள டிக் டாக் பிரபலம் காயத்ரி ஷான் பேட்டி ஒன்றில் தளபதி விஜய் குறித்த பேசியுள்ளார்.

அதில் தனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் பீஸ்ட் திரைப்படத்தில் நடிப்பதால் அந்த வாய்ப்பை நிராகரித்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர் இது விஜய்க்கு தெரியவர விஜய் அவரிடம் "கமல் சார் பண்ற பிக்பாஸ் ப்ரோக்ராம் நீங்க போறிங்களா? என கேட்டாராம்.

மேலும் விஜய் அவரிடம் "நான் பிக்பாஸ் நிகழ்ச்சி பாக்குறது இல்லை, ஆன நீங்க போன கண்டிப்பா பாப்பேன். 50 ஓட்ஸ்-ம் உங்களுக்கு தான் போடுவேன்" என கூறினாராம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தளபதி விஜய் பார்ப்பாரா ! ரசிகர்களிடையே பரவி வரும் தகவல்.. | Vijay About Big Bos


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US