ரொம்ப நேரம் படம் எடுத்த தோற்று போயிடுவோம்.. இயக்குனர்களுக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் விஜய்
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை வம்சி இயக்கத்தில் உருவாகவிருக்கும் தனது 66வது படத்தில் நடிக்கவுள்ளார்.
நடிகர் விஜய்யின் மேடை பேச்சு அனைவரையும் ரசிக்க வைக்கும் வகையில் இருக்கும், அதுவும் அவர் தனது ரசிகர்களுக்கு கூறும் பல விஷயங்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் செய்யப்படும்.
அந்த வகையில், " ஜில்லா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தை இரண்டரை மணி நேரத்திற்குள் சொல்லி குடித்துவிடுங்கள். ஏனென்றால், இப்போதெல்லாம் நல்ல படமாக இருந்தாலும், இரண்டரை மணி நேரத்திற்கு மேல் சென்றால், நேரம் ஆகிறது என்று வாட்சை பார்க்க ஆரபித்துவிடுகிறார்கள்.
ரொம்ப நேரம் படம் எடுத்த பாம்பு கூட கிரி கிட்ட தோற்று போய்விடும். அதனால், அதனை மனதில் வைத்துக்கொண்டு, இனி படங்களை எடுங்க. " என பேசியுள்ளார்.
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan