பிக் பாஸ் நிகச்சிக்கு பின் நடிகர் விஜய்யை சந்தித்த சஞ்சீவ்.. தளபதி என்ன சொன்னார் தெரியுமா
பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் வந்தவர் நடிகர் சஞ்சீவ்.
இவர் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பதை நாம் அறிவோம். இருவரும் இணைந்து சில திரைப்படங்களும் நடித்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த சஞ்சீவ் தீடீரென குறைந்து வாக்குகளை வாங்கி வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சஞ்சீவ், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விஜய் என்ன தன்னிடம் கூறினார் என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார்.
குடில் " நல்ல இருந்தது. உனக்காக தான் நான் பிக் பாஸ் பார்க்க ஆரம்பிச்சேன். நீ எப்படி பிக் பாஸ் வீட்டிற்குள் போனியோ அப்படியே நல்ல பேரோட தான் வெளியே வந்தே. எனக்கு ரொம்ப சந்தோஷம் " என்று தளபதி விஜய் கூறினாராம்.