இலங்கை பெண் ஜனனியை லியோ படப்பிடிப்பில் பார்த்து விஜய் சொன்ன விஷயம்- என்ன தெரியுமா?
விஜய்யின் லியோ
கடந்த அக்டோபர் 19ம் தேதி தமிழ் சினிமாவில் டாப் நாயகன் விஜய் நடிப்பில் லியோ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்-த்ரிஷா பல வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படம் ரூ. 250 முதல் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது.
15 நாள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ. 553 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
படம் செம வசூல் வேட்டை நடத்த படக்குழுவும் வெற்றிவிழா ஏற்பாடு செய்து கொண்டாடிவிட்டார்கள். அதில் விஜய் பேசிய பேச்சு ரசிகர்களிடம் வைரலாகி வந்தது.
ஜனனி பேச்சு
இந்த படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி புகழ் இலங்கை பிரபலம் ஜனனி நடித்திருந்தார். படப்பிடிப்பில் விஜய் ஜனனி பேசும் இலங்கை தமிழை கவனித்து என் மனைவி பேசுவது போலவே உள்ளது என கூறியுள்ளாராம்.

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri
