குழந்தை திருமண காட்சியில் நடித்த விஜய்.. அவர் நடித்த முதல் படத்தில் இருந்து வெளிவந்த வீடியோ
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் தனது தந்தையின் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு எனும் படத்தில் தான் ஹீரோவாக அறிமுகம் ஆனார் என்பதை அனைவரும் அறிவோம்.
வெளிவந்த வீடியோ
ஆனால், அப்படத்திற்கு முன்பே அவர் தந்தை இயக்கிய வெற்றி எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
வெற்றி படத்தில் விஜய் நடித்திருந்த இந்த குழந்தை திருமண காட்சியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Vijay's debut film - Vetri. Released in 1984. Starring Vijayakanth.
— Blue Sattai Maran (@tamiltalkies) November 9, 2022
Directed by SAC. Producer: P.S. Veerappa. pic.twitter.com/aTl4vIFWLM
ஜீன்ஸ் திரைப்படத்தில் அஜித் நடிக்காதற்கு ஐஸ்வர்யா ராய் தான் காரணமா! முக்கிய பிரமுகர் சொன்ன தகவல்