ஷாருக்கான்-அட்லீ இணைந்துள்ள படத்தில் தளபதி விஜய்யா?- இப்படியொரு வேடத்தில் நடிக்கிறாரா?

vijay bollywood atlee srk
By Yathrika Sep 08, 2021 05:11 AM GMT
Report

சில படங்களை மட்டுமே இயக்கி பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் அட்லீ. ராஜா ராணி என்ற அவரது முதல் படமே பெரிய அளவில் ரீச் ஆனது.

அப்பட வெற்றியை தொடர்ந்து தளபதியை இயக்கும் வாய்ப்பு கிடைக்க அவரை வைத்து 3 படங்கள் இயக்கி விட்டார். அடுத்த படத்திலேயே அட்லீக்கு பாலிவுட் நாயகன் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இப்படத்திற்கான தகவல்கள் கடந்த சில மாதங்களாகவே வெளியாகிய வண்ணம் உள்ளது.

படத்திற்கான படப்பிடிப்பு அண்மையில் பூனேவில் தொடங்கியுள்ளது, படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கான்-நயன்தாரா இருந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது.

தற்போது என்ன தகவல் என்றால் இந்த புதிய படத்தில் ஸ்பெஷல் ரோலில் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US