திரைப்படங்களில் தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகும் விஷயம் ! அப்போதே அட்வைஸ் செய்த தளபதி விஜய்

By Jeeva Sep 02, 2022 11:40 AM GMT
Report

விஜய் அட்வைஸ்

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

அப்படி வெளியான திரைப்படங்களில் நிறைய திரைப்படங்கள் சந்திக்கும் விமர்சனம் படத்தின் நீளம் தான்.

அதன்படி சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படம் 3 மணிநேரம் நீளம். மேலும் அதுவே அப்படம் வெளியான பின் விமர்சனத்திற்கு உள்ளானது, அதன்பின் படக்குழுவே அப்படத்தில் இருந்து 20 நிமிட காட்சி நீக்கிவீட்டதாக அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இப்படி தொடர்ந்து திரைப்படங்கள் குறிப்பிட்ட விமர்சனத்தை அதிகமாக சந்தித்து வருகிறது. இது குறித்து தளபதி விஜய்யே பேசியிருக்கிறார்,.

ஜில்லா திரைப்படத்தின் ரிலீஸின் போது விஜய் இளம் இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள் அதன்படி இயக்குநர்கள் தங்களின் 2 அறை மணிநேரத்தில் முடித்து கொள்ளும் படி கேட்டு கொண்டார்.

அதை விட அதிகமாக போனால் படம் நன்றாகவே இருந்தால் பார்வையாளர்கள் படத்திற்கு பதலாக வாட்ச்சை பார்க்க துவங்கி விடுகின்றனர். பொழுது போக்கை பார்க்க வந்துவிட்டு அவர்கள் நேரத்தை பற்றி யோசிக்க கூடாது, என பேசியிருக்கிறார்.

பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US