விஜய் - அஜித் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று
பலரும் பார்த்திராத விஜய் - அஜித் புகைப்படம்
தமிழ் திரையுலகில் ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுபவர்கள் விஜய் மற்றும் அஜித். இதில் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.
அதே போல், அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் AK 61 படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த இரண்டு படங்களும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.
விஜய், அஜித் இருவரும் தங்களது ஆரம்பகால கட்டத்தில் ராஜாவின் பார்வையிலே எனும் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார்கள். இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது வைரலாவது வழக்கம் தான்.
அந்த வகையில் தற்போது மங்காத்தா, வேலாயுதம் பட நேரத்தில் அஜித், விஜய் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட Rare புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் இன்று வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
