நடிகர் விஜய்யுடன் 80ஸ் கதாநாயகி எடுத்த புகைப்படம்.. யார் தெரியுமா, இதோ பாருங்க

By Kathick Jul 01, 2024 05:30 AM GMT
Report

விஜய்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது GOAT படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வரும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நடிகர் விஜய்யுடன் 80ஸ் கதாநாயகி எடுத்த புகைப்படம்.. யார் தெரியுமா, இதோ பாருங்க | Vijay And Actress Ambika Photo

மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தும் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகிறது. சமீபத்தில் தான் விஜய்யின் பிறந்தநாள் அன்று இப்படத்திலிருந்து கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.

கல்கி 2898 AD படம் நான்கு நாட்களில் செய்த வசூல்.. இந்திய சினிமாவில் மாபெரும் சாதனை

கல்கி 2898 AD படம் நான்கு நாட்களில் செய்த வசூல்.. இந்திய சினிமாவில் மாபெரும் சாதனை

GOAT திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 69 திரைப்படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது.ஏனென்றால் இப்படம் தான் விஜய்யின் கடைசி படம் என கூறப்படுகிறது. இப்படத்தை முடித்தபின் முழுமையாக அரசியலில் இறங்கவுள்ளாராம்.

விஜய்யுடன் அம்பிகா

80ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் அம்பிகா. இவர் நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய்யின் பிறந்தநாள் அன்று இந்த புகைப்படத்தை வெளியிட்டு விஜய்க்கு தனது பிறந்தநாள் வாழ்த்தை நடிகை அம்பிகா தெரிவித்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

நடிகர் விஜய்யுடன் 80ஸ் கதாநாயகி எடுத்த புகைப்படம்.. யார் தெரியுமா, இதோ பாருங்க | Vijay And Actress Ambika Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US