தளபதி விஜய்யுடன் இயக்குனர் சங்கரின் மகள்.. இதுவரை பலரும் பார்த்திராத போட்டோ

vijay shankar nanban aditi shankar aiswarya shankar
By Kathick Oct 12, 2021 11:20 AM GMT
Report

பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இரு மகள்களில் மூத்த மகளுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது.

இரண்டாவது மகள் அதிதி சங்கர், கார்த்தி நடிக்கும் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகவுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கர் தளபதி விஜய்யுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தனது நண்பன் படத்தின் 100வது நாள் விழாவில் கலந்துகொண்ட போது, விஜய்க்கு பக்கத்திலேயே ஐஸ்வர்யா அமர்ந்திருக்கும் புகைப்படம் தான் இது..

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் சங்கர் இணைந்து பணிபுரிந்து முதல் படம் நண்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்.. 

தளபதி விஜய்யுடன் இயக்குனர் சங்கரின் மகள்.. இதுவரை பலரும் பார்த்திராத போட்டோ | Vijay And Aiswarya Shankar

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US