TRP காக சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான் - ஒளிபரப்பாக இருக்கும் முன்னணி நடிகர்களின் படங்கள்
சின்னத்திரையில் மக்களுக்கு பிடித்தபடி பல திரைப்படங்களை வாராவாரம் ஒளிபரப்பி வருகிறது சன் தொலைக்காட்சி.
அதுமட்மின்றி இந்தியளவில் டாப் 10 TRP பட்டியலில் சன் டிவி டாப் 3யில் இடம்பிடித்து வாராவாரம் சாதனை படைத்தது வருகிறது.
சென்ற வாரத்தின் இறுதியில் TRP அடித்து நொறுக்க தளபதி விஜய்யின் பிகில் படத்தை மீண்டும் ஒளிபரப்பாகி இருந்தனர்.
இந்நிலையில் இந்த வாரத்தின் இறுதியில் தளபதி மற்றும் தல ஆகியோரின் படங்களை ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளது சன் டிவி.
ஆம் வரும் வாரம் இறுதியில் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா மற்றும் அஜித் நடிப்பில் வெளியான பில்லா 2 ஆகிய இரு திரைப்படங்களும் ஒளிபரப்பாக இருக்கிறது.
இதனால் கண்டிப்பாக சன் டிவியின் இந்த வார TRP கண்டிப்பாக எகிறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri