முதல்வர் - நடிகர் விஜய் திடீர் சந்திப்பு ! பரபரப்பாக இணையத்தில் பரவி வரும் போட்டோ..
vijay
meeting
thalapathy
thalapathy 66
MK stalin
By Jeeva
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார், அப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் செம வைரலானது.
இந்நிலையில் தற்போது AGS கல்பாத்தி அகோரம்-ன் மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தில் விஜய் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது விஜய் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் பரபரப்பாக பரவி வருகிறது.
#Thalapathy @mkstalin - #Thalapathy @actorvijay clicked at a wedding reception ?? pic.twitter.com/SopE5q0GYB
— Rajasekar (@sekartweets) April 6, 2022


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US