விஜய்யுடன் Scooty-யில் சென்ற இயக்குனர் ஷங்கர்.. இதுவரை பார்த்திராத புகைப்படம்

By Kathick Jul 03, 2024 10:30 AM GMT
Report

ஷங்கர்

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று நண்பன். இந்தியில் இருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்ட திரைப்படமாக இருந்தாலும் கூட, நண்பன் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

விஜய்யுடன் Scooty-யில் சென்ற இயக்குனர் ஷங்கர்.. இதுவரை பார்த்திராத புகைப்படம் | Vijay And Shankar Nanban Movie Unseen Photo

32 வயது நடிகையை டேட்டிங் செய்கிறார் நடிகர் பிரபாஸ்.. யார் அந்த நடிகை தெரியுமா! புகைப்படம் இதோ

32 வயது நடிகையை டேட்டிங் செய்கிறார் நடிகர் பிரபாஸ்.. யார் அந்த நடிகை தெரியுமா! புகைப்படம் இதோ

இப்படத்தில் பல காட்சிகள் நம் மனதில் இடம்பிடித்துள்ளது. ஆனால், அதில் ஒருசில காட்சிகள் எப்பொழுது பார்த்தாலும் வேற லெவலில் இருக்கும். அப்படிப்பட்ட சீன் தான், ஜீவாவின் தந்தையை மருத்துவமனையில் அனுமதிக்கும் காட்சி.

உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஜீவாவின் தந்தையை, ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்பதற்காக கதாநாயகி இலியானாவின் Scooty-யில் வைத்து அழைத்து சென்று விடுவார் விஜய். இந்த காட்சி திரையரங்கில் கைதட்டல்களை அள்ளியது.

அன்ஸீன் புகைப்படம்

இந்த நிலையில், இந்த காட்சியில் படப்பிடிப்பில் நடந்த கலாட்டாவான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. Scooty-யில் விஜய், ஜீவாவின் தந்தை, இலியானாவிற்கு பதிலாக இயக்குனர் ஷங்கர் இருக்கும் படப்பிடிப்பு புகைப்படம் தற்போது வெளிவந்து வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

விஜய்யுடன் Scooty-யில் சென்ற இயக்குனர் ஷங்கர்.. இதுவரை பார்த்திராத புகைப்படம் | Vijay And Shankar Nanban Movie Unseen Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US