மீண்டும் இணையும் பூவே உனக்காக கூட்டணி.. அதுவும் 100வது படத்தில்

By Kathick Sep 12, 2022 08:50 AM GMT
Report

விஜய்யின் பூவே உனக்காக

விஜய்யின் திரைவாழ்க்கையில் முதல் ப்ளாக் பஸ்டர் ஹிட் திரைப்படம் பூவே உனக்காக. விக்ரமன் இயக்கியிருந்த இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இன்று வரை விஜய்யின் ரசிகர்கள் தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கும் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.

மீண்டும் இணையும் பூவே உனக்காக கூட்டணி.. அதுவும் 100வது படத்தில் | Vijay And Super Good Films Joining Hands Together

பூவே உனக்காக படம் மட்டுமின்றி துள்ளாத மனமும் துள்ளும், லவ் டுடே, திருப்பாச்சி, ஷாஜகான், ஜில்லா உள்ளிட்ட விஜய் நடித்த பல படங்களை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சவுத்ரி தயாரித்துள்ளார்.

100வது படத்தில் இணையும் கூட்டணி

94 படங்களை தயாரித்துள்ள சூப்பர் குட் பிலிம்ஸ் தனது 100வது படத்தை தளபதி விஜய்யை வைத்து தயாரிக்குமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்க்கு அண்மையில் ஆர்.பி. சவுத்ரியின் மகனும் பிரபல நடிகருமான ஜீவா பதிலளித்துள்ளார்.

அவர் கூறியதில் " கண்டிப்பாக சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 100வது படத்தில் விஜய் நடிப்பார். சமீபத்தில் கூட நடிகர் விஜய்யுடன் பேசினோம். அவருக்கும் அப்படியோரு விருப்பம் இருக்கிறது " என்று கூறியுள்ளார்.

மீண்டும் இணையும் பூவே உனக்காக கூட்டணி.. அதுவும் 100வது படத்தில் | Vijay And Super Good Films Joining Hands Together

இதன்முலம் மீண்டும் பூவே உனக்காக கூட்டணி சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 100வது படத்தில் இணையுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read This : பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய திட்டம்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US