தயாரிப்பாளர் லலித்தை போன் செய்து திட்டிய விஜய்! எதற்காக தெரியுமா?

By Parthiban.A Oct 21, 2023 01:27 PM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் லியோ படம் தற்போது பாக்ஸ் அபிசில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

முதல் நாளில் மட்டும் 148.5 கோடி ருபாய் வசூலித்து படம் சாதனை படைத்து இருக்கிறது. மேலும் தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருகிறது என்பதால் லியோ பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 தயாரிப்பாளர் லலித்தை போன் செய்து திட்டிய விஜய்! எதற்காக தெரியுமா? | Vijay Angry On Lalit After Mahaan Ott Release

மீண்டும் கோபியை வீட்டிற்கு அழைத்து வரும் ஈஸ்வரி- பாக்கியா எடுக்கப்போகும் முடிவு என்ன- பரபரப்பு புரொமோ

மீண்டும் கோபியை வீட்டிற்கு அழைத்து வரும் ஈஸ்வரி- பாக்கியா எடுக்கப்போகும் முடிவு என்ன- பரபரப்பு புரொமோ

போன் செய்து திட்டிய விஜய்

இந்நிலையில் லியோ பட தயாரிப்பாளர் விஜய் தன்னை இதுற்கு முன்பு ஒருமுறை போன் செய்து திட்டியதாக கூறி இருக்கிறார்.

விக்ரம் நடித்த மகான் படத்தை ஓடிடியில் வெளியிட்ட பிறகு, அதை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் லலித் குமாருக்கு போன் செய்து திட்டினாராம் விஜய்.

"இப்படி ஒரு படத்தை ஓடிடியில் ரிலீஸ் பண்ணிட்டியே. இது தியேட்டரில் வந்திருக்க வேண்டும்" என விஜய் கூறினாராம்.  

தயாரிப்பாளர் லலித்தை போன் செய்து திட்டிய விஜய்! எதற்காக தெரியுமா? | Vijay Angry On Lalit After Mahaan Ott Release

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US