பள்ளி நிகழ்ச்சியில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் மீரா விஜய் ஆண்டனி- தற்கொலைக்கு பிறகு வைரலாகும் வீடியோ
விஜய் ஆண்டனி
தமிழ் திரையுலகையே அதிர்ச்சியாக்கும் வகையில் இன்று ஒரு செய்தி வந்தது.
முன்னணி நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மீரா விஜய் ஆண்டனி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அறையில் அவரை அப்படி பார்த்ததுமே காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரது உயிர் எப்போதோ பிரிந்துவிட்டதாக மருத்துவமனையில் கூறியுள்ளனர்.
12ம் வகுப்பு படிக்கும் விஜய் ஆண்டனியின் மகள் மீராவிற்க அப்படி என்ன கஷ்டம் ஏன் இப்படி செய்துகொண்டார் என பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
இந்த நிலையில் விஜய் ஆண்டனி மனைவி அவரது மகள் மீரா பள்ளியில் ஒரு நிகழ்ச்சியில் மேடையேறி சில உறுதிமொழிகளை ஏற்கிறார்.
படிப்பிலும், பிற நடவடிக்கைகளிலும் மீரா சிறந்து விளங்கிவந்தவர் என்பதை நிரூபிக்கும் வண்ணம் உள்ளது இந்த காணொளி. தற்போது இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
Thank you lord for all these Blessing, we r unworthy,ur love is great.congrats Meera Vijay Antony ❤️❤️❤️❤️?? pic.twitter.com/VsKPdyeB0B
— Fatima (@mrsvijayantony) June 25, 2023
You May Like This Video